YATRA TO SRI AGATHIYAR LOPAMUDRA TEMPLE, KALYANA THEERTHAM, INDIA. VIDEOS IN ENGLISH & TAMIL LANGUAGES.

Agathiyar sidhars v4

அன்பார்ந்த பக்தர்களுக்கு,

அனைவருக்கும் இனிய விஜயதசமி வாழ்த்துக்கள். அகத்திய மகரிஷி & லோபமுத்ரா ஆசியுடன், நாங்கள் காணொளிகளை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தயாரித்துள்ளோம். இந்த காணொளிகள் மூலமாக நீங்கள் அகத்தியர் அருவி, கல்யாண தீர்த்தம் மற்றும் அகத்தியர் லோபமுத்ரா கோயிலைக் காண முடியும். இந்த காணொளிகள் மிகவும் எளிதாக காணும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காணொளிகளை நீங்கள் விரும்புவீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.  இதன் மூலமாக நீங்கள் அகத்தியர் மற்றும் லோபமுத்ரா ஆசிகளையும் பெறுவீர்கள்.

தயவு செய்து இந்த செய்தியை தங்களின் குடும்ப உறவுகள் & நண்பர்களிடம் பகிரவும். தங்களின் மேலான கருத்துக்களை எங்களுடன் பகிர தயங்காதீர்கள். இந்த காணொளி உருவாகி முழு வடிவம் பெற உதவிய ஒவ்வொருவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Dear Devotees,

Wishing you all A Very happy Vijayadasami.  With the blessings of Maharishi & Lopamudra, we prepared videos in both English & Tamil languages.  These videos will help you to visit & view the Agathiyar Falls, Kalyana Theertham and Sri Agathiyar Lopamudra Temple.  The videos are done in a very casual way to watch.  I am sure you will enjoy watching it and to receive the blessings of Maharishi & Lopamudra.

Please share it to your friends & families and feel free to send us your feed back.              Our sincere thanks to every one who helped us to complete this video.

  

  

Thanks for your continuous support. Sri Parashakthi, Maharishi Agasthiyar & Lopamudra bless you all.

Yours, Dr Ravikumar K.  http://agasthiyarravikumar.org/index.html  , email sriagathiyarlopamudratemple@gmail.com

 

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

2 Responses to YATRA TO SRI AGATHIYAR LOPAMUDRA TEMPLE, KALYANA THEERTHAM, INDIA. VIDEOS IN ENGLISH & TAMIL LANGUAGES.

  1. Sathish says:

    Blessed to hav online dharshan of my divine father n mother thanks for everyone who worked on it thanks a lot dr ayya for ur work

    Like

  2. Dear Mr Sathish,
    Thanks for your feedback and appreciation. Please share it to your friend and families.
    Maharishi bless you all.
    Regards
    Dr Ravikumar K

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s