Urgent Gaja Storm Relief Help Needed

Agathiyar sidhars v4

URGENT STORM RELIEF HELP NEEDED

PLEASE SHARE IMMEDIATELY TO AS MANY AS POSSIBLE.

Dear frineds and devotees, The following villages need immediate help. We gathered the details through our volunteers.

Please help by your kind donatation what ever you can through online donation. Please click the link to donate online.

https://www.gofundme.com/help-storm-victims-in-tamil-nadu-i…

You can send your donation for storm victims directly,
Indian Overseas Bank, India
Ravikumar Kareesan
Account number – 048201000024134,
Mahalingapuram branch.
IFSC CODE- IOBA0000482
CHENNAI , 600034.

சித்திரையூர் மற்றும் பாலக்குறிச்சி
மாவூர் – வடபாதிமங்கலம் வழி
திருவாரூர் மாவட்டம்
தேவை
Tarapaulin – 50
Bed Sheet – 100
Torch Light – 100
Contact: K.Panneerselvam 9442694411
IV.Kumaresan +91 96263 71555

———————————————————————————
ஊமக்கொள்ளை கிராமம்
அரிசி-100நபர்களுக்கு
தார்பாய் – 70 நபர்க ளுக்கு
போர்வை – 70 நபர்களுக்கு
டார்ச்லைட் – 70 நபர்க ளுக்கு
Volunrteer Name – Ramadhoss
Contact Number – 9965501122

————————————————————————————–
உதவி தேவை .. புயலினால் பாதிக்கப்பட்ட
வேதாரனயம் வட்டம்
தலைஞாயிறு ஒன்றியம்
துளசாபுரம் பஞ்சாயத்து க்கு உட்பட்ட
100 குடும்பங்களுக்கு.

தார்பாய்கள் (100 பாய்கள் )
மளிகை பொருட்கள்
அரிசி
பால் பவுடர்
நாப்கின்
மெழுகுவர்த்திகள்

உடனடியாக தேவை ..

தொடர்புக்கு : மகேந்திரன் 919787050066
அல்லது என்னை Sam Mahendran தொடர்புகொள்ளவும்
+65 92263844 (வாட்ஸ் அப் )
————————————————————————————–

இந்தப்பகுதிகளுக்கு இன்னமும் எந்தவித நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை.
புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டை தாலுகா அய்யா வயல் கிராமம்,ராசப்பட்டி அஞ்சல் ,

எந்தவித உதவியும் கிடைக்காத கிராமம்
மொத்தம் 55 குடியிருப்பு
சமையல் பொருட்கள்
போர்வை
மெழுகுவர்த்தி
நாப்கின்
பால் பாவுடர் ,பிஸ்கட்,அரிசி,காய்கறிகள்,கோதுமை,சேமியா,பேஸ்ட்,சோப்,தண்ணீர் கேன், மின்விளக்கு,

ஊர் நபர் தொடர்பு எண்:உதயகுமார் +919865995861

——————————————————————————————————————————-

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா, சூத்தியன்பட்டி கிராமம் பகுதிக்கு கஜா புயலினால் மிகவும் சேதம் தயவு செய்து நண்பர்கள் உதவுங்கள்.. தற்பொழுது 120 குடும்பங்கள் உள்ளன. தார்பாய், போர்வை தேவை அய்யா. தொடர்புக்கு Pudukkottai dist Alangudi area plz Contact : Loganathan G, 6380247191, 9629788526, Rajalingam- 9751130853,

There are more villages are in need of help and we are working on it. Your support is essential. We do this service directly through our volunteers.
For question please feel free to contact sriagathiyarlopamudratemple@gmail.com   Thanks for your support. Sri Parashakthi Bless all of you
Yours, Dr Ravikumar K
Agasthiyarravikumar.org

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s